அடோப் போட்டோஷாப்


அடோப் போட்டோஷாப் பற்றி தேடி வருபவர்களுக்கு.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் அடோப் போட்டோஷாப்பில் எந்த வகையான உதவிகளை எதிர் பார்க்கறீர்கள் என்று சொன்னால் அது எனக்கு மிகவும் அது பற்றி எழுத உதவியாக இருக்கும். ஏனெனில் நான் போட்டோஷோப்பில் எனக்கு என்ன தேவையோ என்ன தேவைக்கு நான் போட்டோஷாப் பயன்படுத்துகின்றேனோ அது பற்றித்தான் எனது இடுகைகளும் இருக்கும்.  இந்த இடுகைகள் எந்தளவு உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று எனக்கு தெரியாதல்லவா! புகைப்படங்களை edit செய்வது பற்றி அறிந்து கொள்ள வேறு தமிழ் இணையங்கள் இருக்கலாம். எனவே நான் போட்டோசொப்பில் படங்கள் வரைவது மற்றும் webdesigning பற்றி எழுதலாமோ என்று எண்ணியுள்ளேன். இருந்தாலும் உங்கள் தேவை என்ன என சொன்னால் அதற்கேற்ப எழுத முயல்வேன்.
நான் வரைந்த சில படங்கள் http://jathee.daportfolio.com/gallery/407479
நன்றி 🙂

4 comments on “அடோப் போட்டோஷாப்

sulo -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி