இந்த இரண்டு இணையத்தளங்களும் இந்த வாரம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டு விட்டேன். பிரபல்யமான 3 browsers களிலும் சரியாக இயங்க வைக்க வேண்டும் என்பதில் தான் அதிக கவனமும் நேரமும் தேவைப்படுகிறது எனக்கு. இந்த விடயத்தில் இந்த இரண்டு இணையங்களும் அவ்வளவு தொல்லை தரவில்லை. ஆனால் இந்த வெப்சைட்களில் ஒன்று இந்த வார வேலைத்திட்டத்தில் இருக்கவில்லை. இந்த இரண்டு வெப்சைட்களும் இந்த வார இறுதிக்குள் Clients பார்வைக்கு கொடுக்க பட வேண்டும் எனவும் அது தவிர பிற Designing களுமே என்னை மேலும் சிரமத்திற்குள் தள்ளி விட்டன.