என்னைப்பற்றி


தமிழ்க்கணினி

நான் ஒரு தமிழன் என சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவது மிகவும் விருப்பம். பின்னர் கணினி கற்றுக்கொள்ள முற்பட்டபோது MS  Paint இல் ஆரம்பித்தது கணினியில் எனது ஓவியம். பின்னர் Adobe  Flash, Adobe Photoshop, Adobe Illustrator என்பவற்றில் கொஞ்சம் அறிவை பெற்றுக்கொண்டேன். இவ்வாறு போகும்போது இணையத்தள வடிவமைப்பும் என்னுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது தான் Adobe Dreamweaver எனக்கு அறிமுகமாகியது. அதிலும் கொஞ்ச அறிவு கிடைத்தது. நான் கற்றுக்கொண்ட மென்பொருட்களை கற்றுக்கொள்ள போதியளவு புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை அல்லது அவை இலவசமாக கிடைப்பதில்லை. இது எனக்கு பெரும் சவாலாக இருந்தது இன்னமும் இருந்து வருகிறது. எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை இன்னொரு தமிழனுக்கோ தமிழச்சிக்கோ ஏற்படக்கூடாது என்பதால் இந்த வலைப்பூவினை அரம்பித்திருக்கிறேன். முடியுமானவரை நான் போதிய விளக்கங்களுடன் எழுதுவேன். எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் எழுத  உள்ளேன். தயவு செய்து உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். அது எல்லாம் சரி உங்கள் பெயர், ஊர் இவற்றைப் பற்றி எதுவும் சொல்லவே இல்லையே என்று கேட்கிறீர்களா? அடியேன் பெயரை எதிர்பார்த்து எதனையும் செய்வதில்லை.

நன்றி

Advertisements

18 comments on “என்னைப்பற்றி

 1. //……..நான் கற்றுக்கொண்ட மென்பொருட்களை கற்றுக்கொள்ள போதியளவு புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை அல்லது அவை இலவசமாக கிடைப்பதில்லை. இது எனக்கு பெரும் சவாலாக இருந்தது இன்னமும் இருந்து வருகிறது. எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை இன்னொரு தமிழனுக்கோ தமிழச்சிக்கோ ஏற்படக்கூடாது என்பதால் இந்த வலைப்பூவினை அரம்பித்திருக்கிறேன்…………..//

  நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..

  எனக்கு பிடித்தவையும் தேவையானவையும் இத்தளத்தில் காணப்படுகின்றன.தொடர்ந்து எழுதலாமே….

  • தவறேதும் இல்லை. ஈழத்தின் மீது கொண்ட காதலால் ஈழன் என்று பெயரை மாற்றி அலையும் நான் க. யதீபன்.
   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. இந்த வலைப்பூவினால் யாருக்கும் பயனில்லை, பேசாமல் மூடி விடலாம் என இருந்த என் மனதை மாற்றி விட்டீர்கள். நன்றி 🙂

 2. Hi yatheepan
  hw r u
  you are doing best job it will help full to everyone who likes illustrator
  first of all i have to say thank youuuuuuuuuuuuuuuuuu, because i like to study illustrator.
  last 2 days me and my friends was searching illustrator tutorials in tamil now i found it
  It is amazing can u teach us illustrator tutorials from begining as soon as posible pleaseeeeeeeeeeeeeee
  (sorry i don’t know how to type in tamil in computer)

  • நண்பர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு நேரம் போதாதின்மை பெரிய பிரச்சினையாக உள்ளது. அனால் விட மாட்டேன். எழுதத்தொடங்கிடுவேன். பாப்பம் இந்த கிழமை ஒரு பதிவாவது செய்திட வேண்டும்.

 3. “நான் கற்றுக்கொண்ட மென்பொருட்களை கற்றுக்கொள்ள போதியளவு புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை அல்லது அவை இலவசமாக கிடைப்பதில்லை. இது எனக்கு பெரும் சவாலாக இருந்தது இன்னமும் இருந்து வருகிறது. எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை இன்னொரு தமிழனுக்கோ தமிழச்சிக்கோ ஏற்படக்கூடாது என்பதால் இந்த வலைப்பூவினை அரம்பித்திருக்கிறேன்”
  wt a line,nan solvathu polavae ullathu,intha oru linukkagavae ungalai paarattalam, nambikkaiudan eluthunkal naangal irukirom koottathi kottividuvom… 🙂

 4. vanakkam anna. yennakku web design patri theriyathu. athai patri aarampathil erunthu katru kudukka mudiyuma anna.. uggalen pathelai yen en email id ke anuppa mudiyumana ? yen yenru uggal pathil vanthathum kurugeren. thaggalen pathilai yethiparputan mohan raj.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s