அடொப் போடோஷோப் இல் நாம் புகைப்படங்களை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள். நாங்கள் எவ்வளவு பெரிய designers ஆக இருந்தாலும் ஒரு சின்ன தவறுகளினால் அது எமதுdesign ஐ மிகவும் கேலிக்குள்ளாக்கி விடுகிறது. கீழ் உள்ள படங்களை பாருங்களேன்.
பெண்ணிற்கு 3 கைகள்
யாரது பின்னால்?
விரல்களின் எண்ணிக்கை
isotck photo வாட்டர்மார்க் (படம் கொள்வனவு செய்யப்படவில்லை)
ஒரே நபர் இருமுறை பிரதி
8GB நிழலில் 4GB
குளோனிங் வெளிப்படையாக தெரிகிறது
கைகளின் hidden layer எடுத்து விடப்படவில்லை.
மற்ற கால் எங்கே! பின்னுள்ள கால் முன்னுள்ள காலினால் முழுமையாக மறைக்கப் பட முடியுமா!
பின்னால் வந்தவரின் கால் அழிக்கப்படவில்லை
Thanks to…
http://www.allgraphicdesign.com/graphicsblog/2009/02/24/worst-photoshop-mistakes-and-disasters/